சந்த கவி இலக்கம்_119
வலைப் பூ
இணைய தளவலையமைப்பில் இரட்டிப்பு வலைப்பு
ஏமாற்றம் அதிகரிப்பு
இணையதளம் இல்லையெனில் இயங்கு தளம் இயங்காதே
இயன்றவரை
இழுத்தடிப்பு
காரியம் நிறைவேற
காத்திருந்து
அணைப்பு
பாத்திருந்து தெறிப்பு
பிள்ளைகளை உதவிக்கு அழைக்க பாச உரையில் அணைப்பு
பாச வலை விரிப்பு
ஓடி ஓடி வேலை செய்து
ஓய்ந்த போது களைப்பு
ஓய்ந்திருக்க
ஓய்வூதியம் கிடைப்பு!
செய்தி தாளை படித்து பாத்தபோது
மலைப்பு அதில் இருந்தது ஒரு அழைப்பு!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்