அபிராமியின் ஆசை அப்பா மணிவண்ணன் அவர்களது பிறந்தநாள்.. மற்றும் மணிவண்ணன் & ஜெசிந்தா தம்பதியாய் மோதிரம் மாற்றிக்கொண்ட திருமணநாளும்..!!
பாமுகம் சொந்தங்களோடு மகிழ்ச்சியோடு எடுத்துவரும் தம்பதியை.. இணைந்து நாமும் வாழ்த்துகின்றோம்..!
இனிய இனிய இரட்டிப்பு மகிழ்வு நாள் வாழ்த்துக்கள்..!!
- 07/07/2023
திரு திருமதி ஜெசி மணிவண்ணன் தம்பதியினர்க்கு இனிய பிறந்த நாள் திருமண நாள் நல் வாழ்த்துக்கள் இறையாசியுடன்.என்றும் நலமாக வளமாக உயர்வாக வாழ வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்
திரு.மணிவண்ணன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள், இருவருக்கும் திருமணநாள் நல் வாழ்த்துகள் உரித்தாகட்டும்.
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள், திருமணநாள் நல் வாழ்த்துகளும் உரித்தாகுக மணிவண்ணன் அவர்களுக்கு. ஜெசி இணைவிற்கு நன்றி.