சந்தம்சிந்தும்சந்திப்பு 186
காலம்:30/08/22 செவ் இரவு 8.15
கவிதை தலைப்பு.”திரைப்படம்” “அல்லது உங்கள் விருப்பு தலைப்பு
கவிதைகளை உடன்பதியுங்கள்.உங்கள் கவிதைகளை நீங்கள் குரலில் பதியலாம் அல்லது நிகழ்வில் இணைந்து நீங்களே வாசிக்கலாம்.திறனாய்வில் இணையவும் வாய்ப்பு உண்டு.சந்திப்பில் இணையும் எம் எல்லோரதும் நிகழ்வு இது.