03.11.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” November : பாமுகம்:
Live Studio: Skype: londontamilradio nada. Live Studio TP: +442081330171
Live Studio Viber: +44[(0)7903882650 On Line : www.firstaudio.net
youtube: london tamil radio facebook : london tamil radio
Mobile App: First Audio & What’s up : +447956256636
அடுத்த தலைமுறையினரை முன்வைத்து, அமைதி / அபிவிருத்தி / சகிப்புத்தன்மை மற்றும் நீரிழிவு ஆகியவை உள்ளடக்கிய, எமக்காக மரணித்த அனைத்து விடுதலைப்போராளிகள் உன்னத மாதம் November : 2019
10. November
Science Day for Peace and Development :அமைதி அபிவிருத்திக்கான “விஞ்ஞான” நாள்:
14 NovemberWorld Diabetes Day : உலக “நீரிழிவு” விழிப்புணர்வு நாள் :
16. NovemberInternational Day for Tolerance : உலக “சகிப்புத்தன்மை” நாள் :
20. NovemberUniversal Children’s Day : “சிறுவர்கள்” உலக தினம் :
[]
இந்த வாரம்: 07.11.19 : வியாழன் கவிதை [வாரம் 1,032] : உங்கள்: “விருப்புத்தலைப்பு”.
[][][][]
First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=XLKrWvCMxYk”]
{{}} [][]
ஜனா-வின், சினி வினா 56 For 08.11.19 பதிலனுப்ப: info@firstaudio.net
[][][]
தமிழோடு தில்லானா. 310 : 03.11.19
அருந்தமிழ் வார்த்தை
-இரா. பாலசுப்பிரமணியம். 03.11. 19
உங்கள் பதில்களை www.firstaudio.net கீழே Comments ல் எழுதுங்கள்…!!
[][[ ]][]
7AM: “தேவசிந்தனை” David [471], Nevis [411], Jeya[1,354], Punkaiyor Rajah [289], Velu Balan [30],..
.
“இன்றைய பொறிச்சொல்” : இன்று தவிர்த்து, திங்கள் மலரும்… : 03/11
[][]
இம்முறையும் வழமை போல உயிர்ப்புள்ள பல் வகை புதிய படைப்புகளை அர்ப்பணிப்பதோடு, மிகக் குறிப்பாக, தமிழ் தாயகத்தில் மரணித்த போராளிகளின் குடும்பங்களில் இருந்து, தகுந்த கல்வி கற்கும் ஆதரவின்றித் தவிக்கும் குறைந்தது 7 இளம் மாணவர்களுக்கு, தலைக்கு 1 பவுண்ஸ் அல்லது 1 யூரோ அல்லது 1 Swiss பிராங்ஸ் என மற்றையவர்களிடமிருந்து நாமனைவரும் சேகரித்து, வழங்கும் திட்டத்தை நிகழ்வாக்கலாம்.
இதற்கென நமக்கு தெரிந்த அறிந்த பாதிக்கப்பட்டுள்ள போராளிகளின் குடும்ப பிள்ளைகளின் பெயர்களை தேடித் தரும்படி நேயர்கள் கேட்கப்படுகின்றீர்கள். அறிந்து தரும் வாய்ப்புள்ளவர்கள்வர்கள் தயவுசெய்து, 14.11.2019 ற்கு முன்பதாக, info@firstaudio.net ற்கு அறியத்தரும்படி கேட்கப்படுகின்றீர்கள்.
இத் திட்டம் ஒருமுறையானது. 31.01.2020 ற்கு முன்பதாக நிறைவு செய்யப்பட வேண்டும். சேகரிப்பு கணக்கு விபரம் www.firstaudio.net இணையத்தில் பகிரங்கமாக வெளிப்படுத்தப்பட வேண்டும்.
இதய சுத்தியோடு, முயன்று நிகழ்வாக்குவோம்… யாவரும் இணைவோம்.
7.45AM : “காற்று வெளி [320] : By நடா மோகன் : 03/11
“எதிர்காலம் எப்படி உருவாகும்?”
[]
8AM : “புதிரோடு விளையாடு” Part 53 : By நடா மோகன் : 03/11
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]
இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை கடலில் வாழ்வன.. ]
/ மீ– / –றா / இறா– / க–வாய் / ந–டு / –மிங்–லம் /
இன்றைய இளையோர் புதிர் வினா (1) தமிழ்
இடைவெளி நிரப்பவும்: [இவை வீட்டு வைபவங்கள்.. ]
–ரு–ணம் / பி–ந்–நாள் / பூப்–னித –ராட்டு / வித்–யார–பம் /
\\\
இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
New / Second / Minute / Hour / Quarter / Half / Day / week / Month /
இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
New / Second / Minute / Hour / Quarter / Half / Day / week / Month /
///////////////////////////
இன்றைய இளையோர் புதிர் வினா (3)
விரிவாக்கம்: Abbreviation:
ATM
CCTV
///////////////////////////////
இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு”
/////////////////////////////////
915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 03/11
Niithini Thavakumar : OVP & STT [37]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WILHCDKztk8&feature=youtu.be”]
Santhosh & Kavipriyan : ???
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=7hlaroy27xc&feature=youtu.be”]
[]
OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 03/11
“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி : 03/11
“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Level 1 Topic [05] : 03.11.19 : “எனது பாடசாலை” “My School”
OVP Club : Level 2 Topic [30] : 03.11.19 : “எனக்கு பிடித்த ஒரு திருக்குறளும், அதன் விளக்கமும்” My Favorite Tirukkural and its explanation”
“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [259] : 03/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=u2qiBqXwMfI&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [446] 03/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=rffRZtXsAeo&feature=youtu.be”]
[][][]
வெள்ளி Sunrise செய்தி: 01/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6L598l0rBho&feature=youtu.be”]
“கேள்விக்கணைகள்” [327] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 01/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=QJ9gTqQNa_s&t=1s”]
“சொல் விளையாட்டு” [159] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 01/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=G22E5NRTtt8&t=2s”]
[]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=C7Gc6KcW_Q0&t=1s”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oX-XHY46F1E&t=1s”]
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=MmNuf0VaqeU&t=1s”]
STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேந்துளா : 01/11
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=DHO_DN-YnRo&t=2s”]
[][][]