15.09.19 Sunday FATVTamil STT Live

15.09.19 Sunday ஞாயிறு “பெருமைகொள் ஆண்டு” September : பாமுகம்:

September 2019 : September பன்மொழி கற்றல் ஊக்குவிப்பு மாதம்… International Translation Day 30 September / உலக மொழி பெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, “பன்மொழி கற்போம், தாய் மொழியில் வாழ்வோம்”

பாமுகத்தில், தவறவிட்ட நிகழ்வுகளை, youtuve ல், – london tamil radio – இணையம் firstaudio.net பக்கத்தில் எப்போதும் அனுபவிக்கலாம்..!

இந்தவாரம் 19.09.19 வியாழன் கவிதை **[வாரம் 1,025]** Sept 21 – International Day of Peace: “உலக அமைதி நாளை” முன்னிட்ட சிறப்பு தலைப்பு: தலைப்பு: “நாமா கடைசித்தலைமுறை?”

   

              [] First Audio வழங்கும், “கானக்குரல்” 2019 : 05.10.19…. []               

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=-RT3S6nlYtU”]
Woodbridge High School – St. Barnabas Road Woodford Green IG8 7DQ
[]  []

                 -: ஜேர்மனி ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயம் 2019 :-              

Bank: KSK ESSLINGEN   /   IBAN: DE56611500200101308546   /   BIG: ESSLDE66XXX

              ஆலய தொலைபேசி இலக்கம்: 004970218074399               

[]

                PMP 217 @ Germany 19.10.19 Saturday               

ஆகியோரது பிரதான அனுசரணையுடன்,  ஐரோப்பிய பொன் மாலைப்பொழுது-          [PMP 217    ] : 19.10.19 : Germany

பொன்மாலைப்பொழுது -[217[ @ (19.10.19 )
மேடை நிகழ்ச்சிகளை 25.09.19 ற்கு முன்பாக பதிவாக்கவும்.
குழுநிலை நிகழ்ச்சிகள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

லொட்டோ டிக்கெட் பெற்றுக்கொள்ள 00492451 -9153048
இலக்கத்தில் அல்லது பாமுகம் உடன் தொடர்வு கொள்ளவும்..!
உங்கள் ஆதரவிற்கு மிக்க மிக்க நன்றி .

.0

[]

First Audio-வின், Swiss பாமுக உறவுகள் வழங்கும்: PMP 219 : பொன் மாலைப்பொழுது 2019

{{}}

First Audio & TSC தமிழ் சிறப்பு குழந்தைகள் இணைந்து வழங்கும், PMP 214Event Supported By  Henshou Isshinryu Karate Academy : @ Pilgrims way church, Pilgrims Way, Eastham E6 1HW, {Next to High St Tesco Local} on 21.09.2019 6.30PM: – Entrance Free..!

                 அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்                  
யாவரும் வருக.. ஊக்கம் தருக..!
[]

ஜனா-வின், சினி வினா 50 For 20.09.19

பதிலனுப்ப:    info@firstaudio.net

[]

7.00 AM : “தேவசிந்தனை” David [435], Nevis [371], Jeya[1,314], Punkaiyor Rajah [251]..

[]

7.45AM : “காற்று வெளி [315] : By நடா மோகன் : 15/09

8AM : “புதிரோடு விளையாடு” Part 47 : By நடா மோகன் : 15/09
சிறுவர், இளையோரின், பொது அறிவு விளையாட்டு:
[ இன்றைய புதிர் வினாக்களை இப்பகுதியில் நேரலையில், ஒவ்வொன்றாக காணலாம் ]
வினா 1 : இன்றைய அல்லது அண்மைய உலக விசேட தினம்
World Special Day என்ன? [What’s up ற்கு Text பண்ணி விடவும்..]

இன்றைய சிறுவர் புதிர் வினா (1)
இடைவெளி நிரப்பவும்: [ இவை உடலின் ஐம்பொறிகள்…]
/ –ண் / கா– / –க்கு / வா– / / –ய் (உடம்பு) /

இன்றைய இளையோர் புதிர் வினா (1)
[ ஒத்த கருத்து சொற்கள் எழுதுங்கள்.. ]
காசு:——— / நாணயம்:———- / பொருள்:——— / இலாபம்:———–
\\\

இன்றைய சிறுவர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Morning / Afternoon / Noon / Night / Day / Evening /
இன்றைய இளையோர் புதிர் வினா (2)
தமிழ் சொற்கள் தருக..!
Loan / Loan Interest / Rent / Cheque / Money Exchange / Currency / Deposit / Investment

\\\

இன்றைய இளையோர் “சொல் தேடல் சொல் :
“முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்”

915AM : STT “சிறுவர் இளையோர் திறமை தென்றல்” Live 15/09

Santhosh Sritharan STT : [130]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UdnMp0vHGTQ&feature=youtu.be”]

OVP மற்றும் “வாசிப்பு அரும்பு” 15/09

Niithini Thavakumar OVP [131]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=idOOvaFZp-I&feature=youtu.be”]

“Sudar OVP Club” : Live : First Audio With சுடர் கலைப்பள்ளி :
OVP Club : Topic for [25] 15.09.19 : விடுமுறையில் எனக்கு பிடித்த மறக்க முடியாத ஒரு நாள். Happiest and unforgettable day in my Summer Holidays.
OVP Club : Topic for [26] 22.09.19 : பாடசாலை புதிய வகுப்பில், எனது முதல் வாரம்: First week experience of my new class..!

“தகவல் சாலை” By அபிநயா உருத்திரேஸ்வரன் : [253]

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=pQY87LDAdDQ&feature=youtu.be”]
“தகவல் சாலை” By கல்யாணி கமலநாதன் : [ ]

[][][]

வெள்ளி Sunrise செய்தி: 13/09

[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ILsdzWSDL1M&feature=youtu.be”]

“கேள்விக்கணைகள்” [321] : By செல்வி நித்தியானந்தன் : நேரலை : 13/09

“சொல் விளையாட்டு” [151] By ஜெயமலர் ஜெயம், வாணி நடா மோகன் : 13/09

STT “திறமை தென்றல்” With சயந்தன் & மேர்ந்துளா :

[][][]