04.10.13 / Friday / FATv Tamil / வெள்ளி நிகழ்வுகள்:
இன்று வெளியாகும் எம்மவர் பாடல்கள்: அர்ஜிதா + சிவதர்சினி: [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=LleQMe6QtFc”] நேற்று வெளியான எம்மவர் பாடல்: கலைவாணி ஏ. +ஜெயாநடேசன் [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=a98dqIQwhRM”] நேற்று வெளியான எம்மவர் பாடல்: ஷோபியா + ஜெயம் 354 [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Ki5a4GIBlY4″] “விழியில் விழுந்தது” : WiWi-10 By: V.வசந் [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=3iqAxzPWXYg”] OVP 606 04.10.13 வெள்ளி தொகுப்புகள்: [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=6rvOuUlpAJ4″] [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=B1sZLOqdxwQ”] [youtube_sc url=”http://www.youtube.com/watch?v=9dO7wzl9Des”] –00++00() ()00++00– 04.10.13 வெள்ளி நிகழ்வரிசை: 7 மணி : ஓவிபி 606 வெள்ளி நேரலை : நடா மோகன் 8 மணி : தேவசெய்தி வழங்குவது :சர்வதேச புதுக்கிருபை தேவசபை 8.20 : “உள்ளத்தின் குரல்” : பிரபா : “வாழ்கையில் தேடுவது என்ன?” 9.30 : “பண்ணிசை” : தொகுப்பு : வாணி மோகன் 10.45 : “விழியில் விழுந்தது” -9 : தயாரிப்பு : V.வசந் 11.00 : “கேள்விக் கணைகள்” -53: செல்வி நித்தியானந்தன் 11.45 : “சொல் விளையாட்டு” : தயாரிப்பு : ஜெயமலர் ஜெயம் 14.00 : ECF On Air வழங்குவது : ECF Manor Park தேவ சபை 16.00 : The Heart Speaks : What are we searching for in life? 19.30 : “மாலைமயக்கம்” : தயாரிப்பும் தொகுப்பும்: ஜனா 22.30 : “சண்றயிஸ் “:செய்தி :நவஜோதி +நடா மோகன் +பார்த்தீபன் [நாளை திறமைத்தென்றல்- காலை 7மணி..நடா மோகன்]
00–00–00–00
கேள்விக் கணைகள் வாரம்-53 ( கேள்வி பதில்கள் ) By: செல்வி
கேள்விக் கணைகள்: வாரம் 53 04-10-2013
1.நைவேத்தியம் என்ற கவிதை தொகுதியை வெளியிட்டவர் யார் ?
2.ஈழம் எங்கள் தெய்வம் என்ற பிரசுரத்தை வெளியிட்டு 1969ல் பாராளுமன்ற பதவியைத் துறந்தவர் யார்?
3.தமிழரசு தபாற்சேவை யாரால் ஆரம்பிக்கப்பட்டது?
4.சோழர் காலத்தில் விவசாயக் குழுக்களை எப்படி அழைத்தார்கள்?
5.இந்தியாவின் ஏவுகணை மனிதர் என அழைக்கப்பட்டவர் யார்?
6.கனவான்களின் விளையாட்டு என சிறப்புப் பெற்ற விளையாட்டு எது?
7.கணணியின் கொள்திறனை அளவிடப் பயன்படும் அளவீடு எது ?
8.மகாத்மா காந்தி அடிகளாரின் எத்தனையாவது பிறந்ததினம் அனுஷ்டிக்கப்பட்டது ?
9.முதியவர்களுக்கான அதி சிறந்த பட்டியலில் இரண்டாவதாக இருக்கும் நாடு எது?
10.புத்திசாலி தனத்துடன் தொடர்புடைய மூளை எது ?
பதில்
1.ரவீந்திரநாததாகூர்
2.சுந்தர்லிங்கம்
3.செலவநாயகம்
4.சித்திரமேழி
5.அப்துல்கலாம்
6.துடுப்பாட்டம் கிரிக்கட்
7.பைற்
8.144
9.நோர்வே
10.பெருமூளை
==++==