30.09.13/Monday/Fatv-Tamil

30.09.13   /  Monday   /   Fatv-Tamil  /  திங்கள் நிகழ்வுகள்:

இன்று பிறந்திருக்கின்றார் ஜனகன் மதனமோகன்: வாழ்த்துவோம்:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=TmpZaToK5Nk”]

இன்று 75வது பிறந்தநாள் காணும்: சிறிதரன் அவர்களது தாயார்: திருமதி ராமலிங்கம் பூமணி

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=b0b61nkUUYU”]

இன்று வெளியாகும் புத்தம்புதிய பாடல்வரி மெட்டு : பொன் தர்மராஜா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=sAuv8uvWaqc”]

திங்கள் நிகழ்வு அறிமுகம்: வாணி மோகன்

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=p7kcyZVG3bE”]

ஆன்மீக பாலம்: ராமநாத குருக்கள் ஐயா (3 பகுதிகள்)

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=KqqjzIOJtm4″]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=nL0QvMHi89o&”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=8SaOyv5mpU0″]

திங்கள் பாடல்கள் மற்றும் சந்தித்ததில் சிந்தித்தவை:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=ylPCIWXbE6s”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=GhwkFClMdfM”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=tk3KnSPPzTc”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=PY-oVGFwvck”]

அறிவுக் களஞ்சியம் : ஜெயா நடேசன்

தமிழமுதம் : தீபா தர்மராஜா

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=TLzJar9FA7Y”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Papr6VverxE&”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=oYYUgyMtx3I&”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=pywXGx3e9gI&”]

நேயர் நேரம் + PMP 118 சிறப்பு பார்வை:

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=MduDqd91Cpg”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=Vhtz8QXCXys”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=PXlMqyPNsr8″]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=VRBTeBFRmYo”]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=-qbdT5b5Yb4″]

[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=JWDVJwr8a8k”]

–00()()00–

8 மணி : தேவ செய்தி - The New Grace Ministries
8.20 : திங்கள் நிகழ்வுகள் - அறிமுகம் : வாணி மோகன்
8.30 : "ஆன்மீகபாலம்" : கேள்வி சர்மா +பதில்  ராமநாதகுருக்கள்
9.30 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 30.09.13 :
9.45 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை
10.30 :"அறிவுக் களஞ்சியம்" : ஜெயா நடேசன்
11.15 : "தமிழழோடு தில்லானா" : இரா பாலசுப்ரமணியம்
12.15 : "தமிழமுதம்" : தீபா தர்மராஜா
13.00 "நேயர் கடிதம்" : நடா மோகன்
20.00 : "புலச் சமூக நிஜங்கள்" : வே.ஜெ.போஸ்
22.00 : "சண்றயில் தமிழ்" : செய்திகள்

–00()()00–

30.09.13 தமிழமுதம் : இன்றைய தரவுகள் By : தீபா தர்மராஜா

tamilamutham2

தமிழ் அமுதம்  30.09.13
சங்கிலித் தொடர் [ தீபா தர்மராஜா ]

மொத்தமாக ஐந்து சொற்களை கொடுக்கப்பட்டு இருக்கும் தரவினை வைத்து கண்டு பிடிக்க வேண்டும்.
முதல் சொல்லின் இறுதி எழுத்து இரண்டாவது சொல்லின் முதல் உழுத்தாகவும் இரண்டாவது சொல்லின் இறுதி எழுத்து மூன்றாவது சொல்லின் முதல் எழுத்தாகவும்…அவ்வாறே தொடர்ச்சி காணும்.

அ)

1._ _ _- இறந்தோரை அடக்கம் செய்வதற்கு இன்னுமொரு சொல் (3)

2._ _ _ _- இது செய்யாது ஆசிரியர்மார் படிப்பிப்பது இங்கு (4)

3._ _ _- ஒருவகை இலை (3)

4._ _ _ _- நன்று என்பதை மெருகூட்டி  சொல்வது (4)

5._ _ _ _ _- சிவபெருமான் அணிந்திருப்பது (5)

 

ஆ)

1. _ _ _ _- ஓர் திசை (4)

2._ _ _ _- குறிஞ்சிநிலப் பெண் (4)

3. _ _ _ _ _- தமிழ்ப்பத்திரிகை ஒன்று (5)

4. _ _ _ _ _- தன்னைப் பற்றி கூறுவது இது (5)

5. _ _ _ _- எவருக்கும் தேவையானது (4)

 

இ)

1._ _ _ _- எழுத பயனாகும் (4)

2._ _ _ _- இதனை பொரித்து சாப்பிடுவோரும் உண்டு (4)

3._ _ _ _ _ _ _ _ _- குறிக்கு மறு சொல் (9)

4._ _ _ _- நாய் (4)

5._ _ _ _ _ _ _ _ _ _- தேவாரத்தினை ஆரம்பிப்பதும் முடிப்பதும் இதனால் (10)

 

ஈ)

1._ _ _- சக்திவாய்ந்த தன்மை (3)

2._ _- மாவகை (2)

3._ _ _ _- எழுத்துமூலமான உத்தரவு (4)

4._ _ _ _ _- அறுசுவைகளில் ஒன்று (5)

5._ _ _ _- மறைக்கப்பட்ட வெகுமதியான பொருள் (4)