16.09.13 / Monday / FATv Tamil / திங்கள் நிகழ்வுகள்
15.09.13 திருமண பந்தத்தில் இணைந்து மகிழும் இரா பாலசுப்ரமணியம் அவர்களது புதல்வி கௌசல்யாவின் திருமணநாளை நாமும் பகிர்ந்து மகிழ்ந்து வாழ்த்துகின்றோம். திருமண தம்பதிகள் பல்லாண்டு பல்லாண்டு இணைந்து மகிழ்வோடு வாழ இறையாசி வேண்டுவோம்.
இன்று வெளியாகும், எம்மவர் புத்தம் புதிய பாடல்: 16.09.13 பாடல் + வரி -390 : பொன் தர்மராஜா
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=mDksBpYZW08″]
தேவசெய்தி வழங்குவது : சர்வதேச புதுக்கிருபை ஊழியம்
[youtube_sc url=”http://www.youtube.com/watch?v=nKAkhZutsWI”]
–00+()()+00–
8 மணி : தேவ செய்தி - The New Grace Ministries
8.20 : திங்கள் நிகழ்வுகள் - அறிமுகம் : வாணி மோகன்
8.30 : "ஆன்மீகபாலம்":கேள்வி:சர்மா +பதில்:ராமநாதகுருக்கள்
9.45 : எம்மவர் புத்தம் புதிய பாடல்கள் 16.09.13 :
10.00 : தட்டிக் கொடுப்பு + சந்தித்ததில் சிந்தித்தவை
11.00 : "தமிழழோடுதில்லானா":இராபாலசுப்ரமணியம்-விடுமுறை
11.30 "நேயர் கடிதம்" : நடா மோகன்
: Video போட்டி [1] 2013 [ உலக அறிமுகம் ]
01.00 : "தமிழமுதம்" :தீபாதர்மராஜா -இன்றுதவிர்க்கப்படுகின்றது
: "அறிவுக் களங்சியம்" : ஜெயா நடேசன்
20.00 :"புலச்சமூகநிஜங்கள்:வே.ஜெ.போஸ் -இன்றுநடைபெறாது
22.00 : "சண்றயில் தமிழ்" : செய்திகள்