25.07.13 / Thursday / FATv-Tamil / Programmes
OVP Special Part 1 : Nada Mohan with Shariga
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=WRp3zqkxw1Y”]
OVP Special Part 2 : Nada Mohan with Shariga
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Lq30GAnaDNI”]
வியாழன் நிகழ்வுகள் அறிமுகம்: ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=UTplhUM2Gnk”]
பாடல் + சிந்தனைகள் : ஷைய்பா : 1
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=X5JjVYby2mw”]
பாடல் + சிந்தனைகள் : ஷைய்பா : 2
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=gnuTBPQeEx8″]
பாடல் + சிந்தனைகள் : ஷைய்பா : 3
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=JclLOxnoQpQ”]
பாடல் + சிந்தனைகள் : ஷைய்பா : 4
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oZ7DRM3MRek”]
பாடல் + சிந்தனைகள் : ஷைய்பா : 5
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=BXQxRszLRBQ”]
கவிதை நேரம் : ஷைய்பா + இரா விஜயகௌரி : 1
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3VTJ6XvzFug”]
கவிதை நேரம் : ஷைய்பா + இரா விஜயகௌரி : 2
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=YBgp3-kOVRk”]
கவிதை நேரம் : ஷைய்பா + இரா விஜயகௌரி : 3
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=p1i_-7Xh-xM”]
கவிதை நேரம் : ஷைய்பா + இரா விஜயகௌரி : 4
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3_-szeprTeE”]
கலகலப்பு நேரம் : தொகுப்பு : வாணி மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=GBWUOTk7nfY”]
மகரந்த சிதறல் : நவஜோதி யோகரட்ணம் + தமயந்தி சண்முகநாதன்
“சண்றயிஸ் தமிழ்” செய்திகள் : இரா விஜய கௌரி
000 +++ 000
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது.
——————————————————–
தந்தை சம்பாதித்ததை செலவு செய்வதில்,
மகனுக்கு இருக்கும் சுதந்திரம்
மகன் சம்பாதித்ததை செலவு செய்யும் எந்த தந்தைக்கும் இருந்ததில்லை
——————————————————
கதை கேட்டு கருத்ததைப் பகிருங்கள்………..
திருமணம் முடிந்த ஆறே மாதத்தில் ஒத்துவராது என
முடிவுக்கு ஒரு தம்பதியர் ஏனோதானோவென
வாழ்ந்து இப்போது ஆறு வருடம் கழித்து விவாகரத்து
தீர்ப்பிற்காய் மகளோடு கோர்ட்டில் காத்திருந்தனர்.
குழந்தையை யார் பங்கு போட்டுக்கொள்வது என்ற
பிரச்னையில் இருவரும் உரிமை கொண்டாட
குழம்பிப்போன நீதிபதி குழந்தையிடமே தீர்ப்பை
கேட்டார்.
அங்கிள் ரெண்டு பேருமே ஏன் பிரியறாங்க..? என்ற
எதிர்பாராத குழந்தையின் கேள்வியில் ஆடிப்போனார் நீதிபதி.
அது… வந்து… அம்மா பேசறது அப்பாவிற்கும் அப்பா
பேசறது அம்மாவுக்கும் புரியலையாம்.
அதான் பாப்பா..அவங்க பிரியறாங்க… என சமாளித்தார்.
அங்கிள் ரெண்டு பேருமே பெரியவங்க. அவங்க பேசறதே
அவங்களுக்கு புரியலைன்னா,
நான் இன்னும் சின்னப்
பொண்ணு. நான் பேசறதை அவங்களால எப்படி புரிஞ்சுக்க
முடியும்?
அதனால என் பேச்சை கேட்டு, புரிஞ்சு எனக்கு
எல்லாம் செய்யற வேலைக்காரப் பாட்டி வீட்டிற்கே
போயிடறேன்.
என்ற அந்தக் குழந்தையின் பேச்சு நீதிபதியைத் திக்கு முக்காடச் செய்தது.
————————————————————————
நீங்கள் சிந்திப்பதற்கு……….
மாடு போல சின்னதா இருக்கும்!
ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
———————————————–
நன்றி
சைபா மலீக்