04.07.13 THURSDAY FA Tv Tamil : Programes
எம்மவர் பாடல்கள் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ija6AfiOqfA”]
சிந்தனைகள 1 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=ENxohElM12c”]
சிந்தனைகள 2 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Ji-yl3vi0Js”]
சிந்தனைகள 3 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=O2NR0FvzfJg”]
சிந்தனைகள 4 : ஷைய்பா
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=6Vbi26f1H2c”]
இலக்கியம் :
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=3GH3KNeja0s”]
கவிதை நேரம் 1 : ஷைய்பா + இரா விஜயகௌரி
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=oZdOc8Ywo_U”]
கவிதை நேரம் 2 : ஷைய்பா + இரா விஜயகௌரி
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=QSwJ1d-GZLk”]
கவிதை நேரம் 3 : ஷைய்பா + இரா விஜயகௌரி
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=tQHzQvfPN8k”]
கவிதை நேரம் 4 : ஷைய்பா + இரா விஜயகௌரி
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=EMAhaa8tHa0″]
கவிதை நேரம் 5 : ஷைய்பா + இரா விஜயகௌரி
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=0NGizmekKs4″]
கலகலப்பு நேரம் : வாணி மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=Gbh4zhi-ElI”]
மகரந்த சிதறல் 1: நவஜோதி +ஜெயந்தி + சஷ்கீகா + நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=4N15sETT8fg”]
மகரந்த சிதறல் 2: நவஜோதி +ஜெயந்தி + சஷ்கீகா + நடா மோகன்
[youtube_sc url=”https://www.youtube.com/watch?v=uG3arU7vZWA”]
000 +++ 000
நேரத்தை பயன்படுத்துங்கள் அது உங்களைப் பெருமை படுத்தும்
காலை நிகழ்வின் வடிவம்
தட்டிக் கொடுக்கும் நேரம்…
சந்தித்தில் சிந்தித்தது...
—————————————————-
சிலர் பிரச்சினைகளை உருவாக்குகிறார்கள்..
சிலர் பிரச்சினைகளால் உருவாகுகிறார்கள்..
சிலர் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கிறார்கள்
சிலர் பிரச்சினைகளால் தீர்ந்து விடுகிறார்கள்..
சிந்தனையோடு அனுபவங்களைப் பகிருங்கள்…..
——————————————————————————————
ஒரு ஊரில் கண்பார்வை இல்லாத ஒருவர் பிச்சை எடுத்துப் பிழைத்து வந்தார். அவர் தினமும் “கடவுளே என்னை இப்படிப் படைத்து விட்டாயே…உனக்கு கண் இல்லையா? தினமும் நான் கஷ்டப்படுகிறேனே…” என்று புலம்பியபடி கடவுளைத் திட்டிக் கொண்டேயிருந்தார்.
அவனது திட்டு பொறுக்க முடியாமல் கடவுள் ஒருநாள் அவன் முன் தோன்றி, “நான் கடவுள் வந்திருக்கிறேன். உனக்கு என்ன வரம் வேண்டும் கேள். ஆனால் ஒரு நிபந்தனை. ஒரே ஒரு வரம் மட்டும்தான் கேட்க வேண்டும்.” என்றார்.
பார்வையற்றவரும் அதற்கு ஒப்புக் கொண்டு சிறிது நேரம் யோசித்தார். பின்பு சிறிது நேரம் யோசித்து கீழ்கண்ட வரத்தைக் கேட்டார்.
“ராஜவீதியில் தங்கத் தேர் ஓட்டி விளையாட, அவனைப் பெற்ற தாய் வெள்ளிக் கிண்ணத்தில் பால் சோறு ஊட்டுவதை என்னுடைய வீட்டின் ஏழாவது மாடியிலிருந்து நான் பார்த்து மகிழ வேண்டும்.”
இதில் அப்படி என்னதான் கேட்டார்……..?.இது உங்களுக்கு எதை உணர்த்துகிறது…….? எத்தனை வரங்கள் கேட்டிருக்கிறார் என்று ஊகிக் முடிகிறதா..?
அவனுடைய பதிலைப் பாராட்டிய கடவுள் அவன் கேட்ட வரத்தைக் கொடுத்து மறைந்தார்.
———————————————————————————–
பாம்புக்கு முட்டை வைப்பதும் பால் ஊற்றுவதும் எதற்காக ..?
உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்கள்…………..தெரிந்து கொள்வோம்.
நன்றி…..
சைபா மலீக்…….