Topic 18 for 10.07.2022

“Sudar OVP Club” :
First Audio With சுடர் கலைப்பள்ளி : [period 7]
*********
OVP Club: Level 1 Topic [18] for 10.07.2022 :

சொல் / வார்த்தை எழுதுதல்..!
ஒவ்வொரு எழுத்திலும் ‘1 சொல்’ எழுதி படியுங்கள்:-

1) ச..
2) சா..
3) செ..
4) சே..
5) சோ,,
Xxx

தமிழில் எழுதி படியுங்கள் :-
1] Cycle / 2] Car / 3] Bus / 4] Train / 5] Ship / 6] Flight
Xxx

தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதி படியுங்கள்:-
> பாட்டு பாடலாம்.
> கதை சொல்லலாம்.
> புத்தகம் படிக்கலாம்.
> உணவு சாப்பிடலாம்.
> பந்து அடிக்கலாம்.
> கடைக்கு போகலாம்.
> பொருட்கள் வாங்கலாம்,
> OVP Video [காணொளி] செய்யலாம்.

********************

OVP Club: Level 2 Topic[38] for10.07.2022 :

எதிர் [Opposite] கருத்து சொற்கள் எழுதுங்கள்..!
இருட்டு / ..
காலை / ..
சிரிப்பு / ..
மகிழ்ச்சி / ..
எடுங்கள் / ..
மூடுங்கள் / ..
சரியுங்கள் / ..
விழுந்தார் / ..
வாங்கினார் / ..
போனார் / ..

Xxx
தமிழில் எழுதி படியுங்கள்:-
1] Start, / 2] Finish, / 3] Speed, / 4] Slow, / 5] Break,

Xxx
சத்தமாக படித்து காட்டுங்கள் [பழமொழிகள்]:-
1] அடிக்கிற கை-தான் அணைக்கும்.
2] அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கு.
3] அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம்.
4] அடாது செய்பவன், படாது படுவான்.

********************
OVP Club: Level 3 Topic [58] for 10.07.2022 :

“எனது பாடசாலையில் நடந்த விளையாட்டு போட்டி” Sports day.
[5 குறிப்புகள் எழுதுங்கள்].
**********

சத்தமாக படித்து காட்டுங்கள் [பழமொழிகள் Proverbs] :-
1] அடிக்கிற கை-தான் அணைக்கும்.
2] அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கு.
3] அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம்.
4] அடாது செய்பவன், படாது படுவான்.

*** ********

OVP Club: Level 4 Topic [78] for 10.07.2022 :

எனது பாடசாலையில் நடந்த விளையாட்டு போட்டி” Sports day.
[7 குறிப்புகள் எழுதுங்கள்].
**********

சத்தமாக படித்து காட்டுங்கள் [பழமொழிகள் Proverbs] :-
1] அடிக்கிற கை-தான் அணைக்கும்.
2] அடம்பன் கொடியும், திரண்டால் மிடுக்கு.
3] அன்னையும் பிதாவும், முன்னறி தெய்வம்.
4] அடாது செய்பவன், படாது படுவான்.

******************

OVP Club: Level 5, Topic [98] for 10.07.2022 :

எனது பாடசாலையில் நடந்த விளையாட்டு போட்டி” Sports day.
[100 சொற்கள் எழுதுங்கள்].

**********

OVP Club: Level 6, Topic [118] & [138]for 10.07.2022 :

கடந்த வாரம் போல, L1 to L5 வரை பொறுப்பெடுத்தல்..!

++++++ ++++++

Please post your write ups and the video before Saturday midnight.
– நன்றி – நடா மோகன்.