அஞ்சலிகள் அக்கா. முன் நான் அறிந்த தில்லை
முகநூலில் உள் நுழைந்த
பிள் தான் அறிந்தேன் அவரை
பெருமை மிதக்கும் பேச்சில்
லயிக்க வைக்கும் சொல் வளம்
பெரும் திரளாய்வரும் ஒருநாள்
பேசினார் தொலை அலையில்
அப்போதான் அறிந்தேன்அவரின்
சகோதரர்கள்
என் குடும்ப நண்பரென்று
எழுத்து பேச்சு எல்லாமே
இயல்பாக
சிறப்பான திறமை.
வாழ்வின் வலிகளை கடந்தவர்
வான் உலகில் வாழட்டும் அமைதியாய்