சந்தம் சிந்தும் கவிதை

நகுலவதி தில்லைதேவன்

பாமுகப் பூக்கள்.

செவ்வாய் இரவு மலர்ந்த
சந்தம் சிந்தி மலர்ந்த
மலர்கள் கொத்தாகி பாமுகப
பந்தலில் மாலைகளாகின.

அதிபரின் உற்சாகம்
பாவையின் ஊக்கத்தின் வெளிப்பாடாகி கவி கவிதைகளாகி
இர் பத்து கவிஞர்ளாகி ஒன்றினைந்து நூலாகி
அச்சாகி காலத்தின் பதிவாகி
அழியா வரமாகி
பார்ப்போர் மனதில்
பதிவாகி
மனத்தில் எழும் பேச்சாகி
அழியா நூல் வரமானது.

மனமார நாம் வாழ்த்தி
வாயார புகழ் பாடி
வாழ்த்துக்கள் பலகோடி
நாமும் வாழ்த்து மகிழ்கிறோம்.