வியாழன் கவிதை

K.Kumaran

வியாழன் கவி
ஆக்கம். 77

மாற்றத்தின் திறவு கோல்

மன்னிப்பு
மடந்தையை
தரும் கசக்கும்

எதிர்பதனால்
என்ன இலாபம்
எரியும் தீயை
வளர்பது அன்றோ

மௌனம்
கொண்ட
அலட்சியம்
மறைமுக தண்டனை

மாற்றத்தை
மனதில்
உணரத்தும்
திறவு கோல்

க.குமரன்
யேர்மனி