உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

பவனி வரும் பாவையர்க்கு வாழ்த்துகள்

பவனி வரும் பாவையர்க்கு வாழ்த்துகள்

ராணி சம்பந்தர் வாரம் போனது தெரியாது வருஷம் ஆனது புரியாது 350 ஆம் வாரம் சொரிந்து முழுமூச்சாய் மெருகூட்டி மனமோ களிப்பானதே உரமானதே அத்திவாரம் கரம் கொடுத்ததோ வாரம் ஒருமுறை என இலண்டன் தமிழ் வானொலி தொலைக் காட்சியில் மலர்ந்த பாமுகப் பூக்களும் விழிப்பானதே நாவனிலோ சுவைதனிலே அவனியில் பவனி வந்தே அடுக்கடுக்கு சொற்களில் துடுக்கு மிடுக்காகத் தந்து அசத்திடும் பா வையர் கிடைத்தது எம் அதிர்ஷ்டமே 350 ஆம் வாரமல்ல இன்னும் இன்னும் பல்லாயிரம் வாரம் படைப்புகள் வளர பா வையர் பணி தொடர வாழ்த்திடுவோம் .