உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அன்னை

அன்னை

செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள் பெற்று எண்ணில்லா மகிழ்ச்சி குடும்பத்தில் கடைசி என்றுமே புகழ்ச்சி பங்குனி முப்பது அன்னையின் இழப்பு ஆறுஆண்டு கடந்ததே ஆறமுடியா துயரமே செல்வி நித்தியானந்தன்