உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"மரவுத் திங்கள் "

"மரவுத் திங்கள் "

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இல_219 "மரவுத் திங்கள் " கனேடிய பாராள மன்றத்தில் உறுப்பினரின் ஆதரவோடு தை மாதம் மரவுரிமை திங்கள் அங்கிகரிக்கப்பட்டது! தமிழ் மொழியையும் பண்பாட்டையும் கலைகளையும் கொண்டாடும் வண்ணம்! தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் கொண்டாடுதல்! உலக தமிழர்களின் பண்பாடு மரபுகளை கொண்டாடுதல்! தமிழர் அல்லாதவர்களோடு தமிழ்மொழி பண்பாடு பற்றி பகிர்தல்! பல்துறைகளில் தமிழர்களின் சாதனைகளை அடையாள படுத்தல்! தமிழர்களின் நலத்தையும் வளர்ச்சியையும் ஊக்குவித்தல் மரவுத் திங்கள் பல நாடுகளில் கொண்டாடினர் மகிழ்ந்தனர்! நன்றி வணக்கம் 🙏