உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

நல்லுறவு 95

நல்லுறவு 95

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-12-2025 தன்னலத்தை துரத்திவிட்டு தயங்காது தோள்கொடு சிறுதவறு செய்தாலும் சீற்றத்தை தவிர்த்திடு வேலிகளை நகர்த்திவிட்டு வெளிப்படப் பேசிடு மௌனத்தை கலைத்துவிட்டு மனம்விட்டு கதைத்திடு கொடுக்கல் வாங்கலில் நாணயமாய் நடந்திடு திருமண பந்தத்தில் இணைந்தே பயணித்திடு நாமெல்லாம் ஒன்றுபட்டு நல்லுறவைப் பேணிடுவோம் நல்லுறவின் ஆணிவேர் நாளெல்லாம் வளர்ந்திடும்.