உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அந்தி நேரம்

அந்தி நேரம்

ராணி சம்பந்தர் அந்தி நேரம் அடிப் பந்தியிலே குந்தியிருந்த ஒளிக்கற்றையை அடுக்கிக் கொண்டிருந்த வேளை அது சரி உனக்கு என்ன பிடிக்கும்? என்றது கோடி நட்சத்திரத்தில் ஒன்று எனக்கு கண் சிமிட்டி வரும் உன்னையும் என்னைத் துரத்தி வரும் நிலவு அழகுத் தேவதையையும் நன்றாக இனிதாகவே முழுதாகப் பிடிக்கும் பிடிக்கும் என்றதே கனக்கும் என் இதயம் அன்னையின் அரவணைப்புப் போல ஒளிக்கற்றை என்னும் அன்புக் கரமோடு இவற்றை அணைக்கத் துடி துடித்துக் கொண்டு இருக்கும் பொழுதே அந்தி நேரம் .