உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வாணியின் வளவு 84

வாணியின் வளவு 84

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 16-09-2025 மூவுலகைக் காக்கும் தேவியரே மூவரின் அருளும் தேவையே எமக்கு கையில் சூலமேந்தி, கண்ணில் கருணையைச் சுமந்தவளே துர்க்கை உழைக்கும் கரத்தில் ஊக்கமாய் லட்சுமியும் வளரும் பயிராகி வளம் பெருக்குவாய் நீயே வாணியின் வளவில் நுழைந்த மனம் வாழ்வின் தத்துவம் பேசுகிறது அமைதி வாசம் வீசுகிறது ஞான ஒளி தெரிகிறது கல்வி கலைகளை யோசிக்கிறது மாலை நேரம் கூடுகிறது கலந்து மனமும் சிந்திக்கிறது கதை,கவிதை கோலமிடுகிறது வாணியின் வளவு அமைதியாய் வனாந்தரமற்று செழிக்கிறது. கலைக்கு அரசியாய் நீவிர் கவி புனைய வைத்தாயே தாயே