உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

திருவிழா

திருவிழா

சிவாஜினி சிறிதரன் சந்த கவிதை இலக்கம் _199 "திருவிழா" ஊர் கூடி உறவு கூடி உற்சவ பெருவிழா ஒன்றிணைக்கும் திருவிழா! அலங்கார ஆராதனை சுவாமிக்கு அமைதி பூஜை புனிதம் புண்ணியம் அன்னதானம் மனநிறைவு ! சப்பறம் தேர்திருவிழா தீர்த்தம் பூங்காவனம் நோன்பு நோக்குதல் நோய்க்கு மருந்து! அடியார்களுக்கு விருந்து நட்டுவ மேளமும் நாதஸ்வர இசையும் இன்பம் வந்திடும் துன்பம் விலகிடும்! நன்றி 25.08.25