உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அவதி

அவதி

ஆழ்துளை இதயத்தின் ௨ணர்வு ஆற்றல் படுத்தாமையயின் தரவு மானிட வாழ்விியல் தெரிவு மகிழ்சியைத் தொலைத்திடும் நிகழ்வு மனம் சிணுக்கி நூல்சிறைபட்ட அவசரம் மதி சிதறிடும் கண்ணாடிப் பாத்திரம் மீண்டும் மீண்டும் அவசரப்படுத்தும் விம்பங்கள் சாய்வதும் சரிவதும் சாரலாய் தூவுவதும் அவதின் அவசர ஆதிக்கம் ஆழ்ந்து மூழ்கிய நிகழ்வுகள் ஆடத்தொடங்கிடும் தெரிவுகள் ஆயுளை விழுங்கும் விரைவுகள் ஆறுதல் அவதியின் விழுதுகள் வஜிதா முஹம்மட்