உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இசை...

இசை...

வணக்கம் இசை.. ஞாலக்குன்றில் இசை நமக்கென கிடைத்த கொடை அகத்தின் ஆளும் திறனில் ஆற்றுப்படுத்தும் மருந்தே இசை ஈர்ப்பில் பலர் இதயம் கவர்ந்த மகிழ்வில் உதயமாகும் காதலே இசைக்குள் இசையாய் வாழ்வை ஈர்க்கும் இதயத் தாகம் நோய்க்கு மருந்தாய் ஆற்றும் நடந்த உளத்தைத் தேற்றும் ராகமிசைக்குள் மதுரம் நாமும் ரசித்து மகிழ்வோம். நன்றி வசந்தா ஜெகதீசன்