உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"ஒத்திகை "

"ஒத்திகை "

சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_193 "ஒத்திகை" கலைகள் மேடை ஏற்றுவதற்கு முன்னர் ஒத்திகை பாத்து திருத்தம் நிருத்தம் செய்தல்! நிகழ இருக்கும் நிகழ்வை முன்னோட்டமாக வெள்ளோட்டம் பார்த்தல்! பரீட்சுக்கு தயாராக பரீட்சை வினாத்தாள்களை செய்து ஒத்திகை பாத்தல்! பணிகளை செவ்வனே செய்ய ஒத்தாசையாக ஒத்துணர்வாக இருத்தல் ! இல்லறம் நல்லறமாக ஒத்திகை வெள்ளோட்டம் ஒத்துணர்வில்லாவிடில் பிரிந்து விரிந்து செல்வது ஐரோப்பிய கலாச்சார பிணைப்பு! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன் 14.06.25