உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

அலை

அலை

வஜிதா முஹம்மட் சுவடுகள் இல்லா வட்டம் சுவாசமெல்லின ஆட்டம் கரைதொட்ட ஓட்டம் கட்டிப்புரலும் நீர்ரோட்டம் ஓவியம் தீட்டும் நீர்கூட்டம் ஒழித்துவிளையாடும் அலையாட்டம் புன்னகை ஒளிச்சத்தம் காட்டும் புகுந்து நெளிந்து தாலாட்டும் தோண்டாத குழியோடு வாழ்வு தோழமையோடு தொட௫ம் சாய்வு அகலமாய் விரிந்த ஓடை அழகிய மீன்களின் கூடை அள்ளியே எழுவாய் துள்ளி ஆனந்தம் த௫ம் நீர்சுள்ளி ஏந்தி நல் வரமே நிற்பாய் ஏகஇறைபடைப்பாய் தைப்பாய் ஜம்பூத அற்பத அழகு ஐயம் த௫ம் சிலநேரம் ௨ம் நிகழ்வு