உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

மாற்றம்

மாற்றம்

சிவாஜினி சிறிதரன் கவி இலக்கம்_184 "மாற்றம்" மாற்றம் காண ஏற்றம் கண்டு மாறுவது பண்பு மாறாதது வீம்பு! நம்மை நாமே சரி செய்து கொள்வது அதைவிட சிறந்த மாற்றம் எதுவும் இல்லை! சில புறக்கணிப்புக்களால் சில நேரங்களில் பலர் மாற்றம் அடைகின்றார்கள் பலமானவர்களாக! கால மாற்றம் நேர மாற்றம் இணைய வலையமைப்பு தேடலின் தோற்றம்! நன்றி வணக்கம் சிவாஜினி சிறிதரன் 22.03.24