உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

04.02.25 ஆக்கம் 175 மாசி மகத்துவமான மாதம் மாசியில் மகா மகப் பண்டிகை அமோக வரவேற்புக் கண்டதே 12 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் போல மாசி மகா மகமும் "கும்பமேளா" எனும் சிறப்பு பெயரானதே தாலிப் பாக்கியம் நிலைத்திடவே கூடிவரும் திருமணம் தீர்க்க சுமங்கலியாய் வாழ்த்துப் பெற்றுக் கொண்டதே தோஷம் மறைந்து பாவம் போக்கிப் பயம் நீங்க விரதம் இருந்து சதுர்த்தியில் விநாயகர் வழிபடப் பொன்னான நாட்கள் வருவது இம் மாசி மாதத்திலே . ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து