உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

14.01.25 ஆக்கம் 173 சிறுமை கண்டு பொங்குவாய் பெருமை கொண்டு தூங்கியது சிறுமை கண்டு பொங்கியது இனிமைக் கூண்டு நசுங்கியது உரிமைத் துண்டு பொசுங்கியது நுண்மை நின்று தங்கியது தின்மை கொன்று தொங்கியது மகிமை நிஜங்கள் மங்கியது பசுமை உணர்வு மொங்கியது நிலைமை தாய் மண்ணில் புழுங்கியது தனிமை அகதி மண்ணில் விழுங்கியது அடிமை அற்பத்தனம் குலுங்கியது நோய்மை பெருகுண்டு வேலை இன்மை முழங்கிய வறுமை நீண்ட சீற்றமே சிறுமை கண்டு பொங்குவாய் ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து