உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

செல்வி நித்தியானந்தன்

செல்வி நித்தியானந்தன்

சிறுமை கண்டு பொங்குவாய் காலச் சுழற்ச்சி வேகம் போலவும் ஞாலத்தில் பெருமை கொண்டு வாழ்தலும் கோலம் மாறுவதுமானிடத்தின் நிலையும் சீலமும் குற்றமெனில் சிறுமை கண்டுபொங்கிடு சுதந்திர பூமியில் குற்றங்கள் ஏராளம் சுற்று முற்றிலும் சூழ்ச்சிகள் தாராளம் சூட்சுமம் ஒழிய சுடராய் எரிந்துவிடு சுமையா இருந்தா பொங்கியே எழுந்திடு வீட்டுக்குள் சண்டை வெளியிலே வேசம் வெட்டிப் பேச்சு நடிப்பு கோசம் வேலை திண்டாட்டம் பொங்கிடும் பாசம் கொலை கொள்ளை அழியுது தேசம் ஊருக்குள் செய்தி உருட்டும் பிரட்டும் உணவுக்கு சண்டை உறவுக்குள் பகைமை பணப் பசிமேவி வயிறுப்பசி மறந்து பகடாய் போவதாய் பொங்கித்தான் பயனா?