உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம். 290 இதயம் வேண்டாதது வந்தது வேண்டியது நின்றது தொடரும் வாழ்வில் முடிவு தந்தது இதய துடிப்பில் தொடரும் வாழ்வு துடிப்பின் ஒய்வில் முடியும் ஒய்வு அடிப்பின் சத்தம் குறையும் போது எதனைக் கொண்டு கூட்ட முடியும்? அறிந்த போது அலறிக் கேட்டோம் அடங்கும் வாழ்வை தொடர வை இறைவா! இதய சத்த சுருக்கல் முடல் இயங்கும் வரை தான் வாழ்வின் ஓட்டம் இதயம் ஆள எவனால் முடியும் அவன் அவன் வாழ்வு அடித்தே! முடியும் ! க.குமரன்சந்தம் சிந்தும் வாரம். 290 இதயம் வேண்டாதது வந்தது வேண்டியது நின்றது தொடரும் வாழ்வில் முடிவு தந்தது இதய துடிப்பில் தொடரும் வாழ்வு துடிப்பின் ஒய்வில் முடியும் ஒய்வு அடிப்பின் சத்தம் குறையும் போது எதனைக் கொண்டு கூட்ட முடியும்? அறிந்த போது அலறிக் கேட்டோம் அடங்கும் வாழ்வை தொடர வை இறைவா! இதய சத்த சுருக்கல் மூடல் இயங்கும் வரை தான் வாழ்வின் ஓட்டம் இதயம் ஆள எவனால் முடியும் அவன் அவன் வாழ்வு அடித்தே! முடியும் ! க.குமரன்