உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

பனிப் பூ ஆகாய போர்வைக்குள் ஆனந்த ஒளிந்திருப்பு ஆச்சரிய வருகைக்குள் ஆளுமை காத்திருப்பு வெள்ளை கம்பளமாய் வெளியே படர்விரிப்பு கொள்ளை அழகுடனே கொட்டும் உன்பூரிப்பு துருவமும் இரண்டும் துகினமாய் வனப்பு துள்ளி விளையாடும் துரிதமான பனிப்பூவே (துகினம்=பனி) செல்வி நித்தியானந்தன்