உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம சிந்தும் வாரம் 288 விருப்ப தலைப்பு சவர்க்காரம் இந்தியா கடையிலே சவர்க்காரம் ஒன்று தாங்கோ என்ற கேட்ட போது அது எல்லா இங்கே விற்பது இல்லை என்றார்கள் அந்த இராக்கை பூராக இருக்கிறதே ! அப்பறம் ஏன் இல்லை என்றீர்கள் என்ற போது அட! சோப்பு என்று தம்ழில் சொல்லு அப்பா என்றான் சம்பாஷைனை தமிழை எண்ணி சிரித்தோம் க.குமரன்