உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்மந்தர்

ராணி சம்மந்தர்

26.11.24 ஆக்கம் 168 உயிர்க் கொடை சாவுக்கு சவால் காட்டியவன் காவு கொள்ளும் உயிர் அவாவை விடக் கூவித் தேம்பும் தன் இனம் மேவிய துச்சமென நிலை நாட்டியவன் தமிழீழப் போராட்டமதில் தன் பாத்திரம் அறிந்து கூலிப்படையைச் சுட்டு வீழ்த்திச் சரித்திரம் கூட்டியவன் விடியல் ஒன்றைத் தேடி விடுதலை விடுவிக்க உணவு, களைப்பு, ஓய்வு இன்றி வேங்கை போல் பாய்ந்து இறுதி மூச்சு வரை போராடிக் களம் குதித்த மாவீரனே ! எத்தனை ஆற்றலில் அத்தனை புதுமை இத்தனையிலும் உயிர்ப்போடு நாடிய தீபச் சுடர்த் தியாகிகளே கார்த்திகை 26 இல் காத்திருந்து நினைவு கூறி பாமாலை எனும் பூமாலையிட்டு வணங்கும் உயிர்க் கொடையாளிளே. ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து