உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வசந்தா ஜெகதீசன்

வசந்தா ஜெகதீசன்

உயிர்க்கொடை... வரலாற்று நாயகர்கள் வலி சுமந்த காவியங்கள் ஈழத்தின் வேங்கைகள் இமயத்தின் இலக்குகள் ஈகையின் தற்கொடைகள் காலத்தின் கலங்கரைகள் தமிழீழ மீட்பிற்காய் தகர்ந்தழிந்தார் தமையீர்ந்தார் சாவிலும் சரித்திரம் படைத்தவர்கள்-இவர்கள் சாலவும் சிறந்திட்ட சான்றோர்கள் தியாகத்தின் தீபங்கள் விடுதலைக்காய் வித்தானோர் உயிர்கொடையின் உறவிவர்கள். கார்த்திகையின் காவியர்கள். ஈழத்தின் இமயங்கள் ஈகையின் வேரிவர்கள். நன்றி மிக்க நன்றி