உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

சூரவதை ஃஃஃஃஃஃஃ சுழன்றடித்தது காற்று சுற்றி எரிந்தது தீபம் // உழன்று கொண்டது மனங்கள் உருவமின்றிய காட்சி // தளர்ந்து போனதகம் தடுமாறியது பலம் // மலர்ந்து நின்றவுறவுகள் மடிந்துபோனதே மாயம் // புலர்ந்து விட்டபோதிலும் வெண்புரவி ஓடவில்லை // உலர்ந்துபோன எண்ணத்தில் ஊனம் சூழ்ந்தது பாராய் // அசுரனையழித்து தேவரைக்காத்த வேலவன் எங்கே // சூரவதை செய்யவும் அவன் மீண்டுவரவேண்டும் // பாரச்சுமை கண்டே பாழும் நிலைவேண்டாம் // வாழும் காலமதிலே வாகை சூடவேண்டும் // வேலுமினிதே வேட்கையும் தணிவிப்பாய் தரணியிலே // நாளுமுனை வேண்டினேன் காணுமின்பம் தருவாய் கந்தா // சிவருபன் சர்வேஸ்வரி 🌞🌸🌺💐🌷✍✍✍✍✍