உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

அழியாத கோலம் மங்கையர் பிறப்பு மகத்தான சிறப்பு மண்ணிலே இறப்பு மகவுகள் சிதைப்பு பள்ளிசெல்லும் பருவம் துள்ளியாடும் கருவம் அள்ளிச்செல்லும் உருவம் அலங்கோலத் துருவம் கருவறுக்கும் கூட்டம் களியாட்ட நாட்டம் காட்சியாய் ஆட்டம் கணெதிரே அழியாதகோலம்