உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

அழியாத கோலம் ஃஃஃஃஃஃஃஃஃஃஃ அழியாத கோலம் அறத்தோடு வாழும் // வழியாகப் பாதையும் பார்த்து நின்றால் // பழியாக எதையும் செய்துமே விடாதே // விழியாக நோக்கியே விழுமியம் பேணுவாய் // செழுமையின் சிறப்பும் சிந்தும் பைரவியே // வழுவாத நெறியும் வரம்பும் மீறாதே // ஒழுக்கம் என்றும் விழுப்பம் தராது // அழுத்தமாக மனதிலே ஆண்மீகம் கொள்வாய் // இழுத்த நோக்கிலே மனமும் செல்லாது // இழுக்கை அகற்றியே வாழும் போதிலே // எழுக என்ற ஏற்றமும் கொண்டே // தொழுக நற்பணி தோன்றும் நற்கோலமும் // சிவருபன்சர்வேஸ்வரி ✍💐🧏‍♂️🐚🌞