உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

என் வீட்டுக் கொய்யா """""""""""""""""" அழகிய அணிலே கொள்ளை கொள்ளுமே/ கொல்லையில் மரங்களில் தாவிக் குதிக்குமே/ கொய்யா ரொம்ப பிடிக்கும் பாருங்களேன்/ வாலை ஆட்டி ஓடிப் போகுமே/ பக்கத்தில் போனால் பயந்து ஓடுமே/ முன்காலால் பிடித்து கோதித் திங்குமே/ பற்களால் கடித்து கொறித்து உண்ணுமே/ உண்ணும் பழம் இனிப்பாக ருசிக்குமே/ தோட்டத்தில் மாமன் வைத்த மரமாம்/ எனக்கு கிடைக்காமல் எல்லாம் உண்ணுமே/ ஏங்க வைக்கும் எட்டாத உயரத்தில்/ பறித்து திங்க ஆசையும் தூண்டுமமே/ அணிலே நீயும் பறித்து தருவாயா/ இருவரும் சேர்ந்து கடித்துச் சுவைக்கலாமே/ மாமன் வந்திடுமே சீக்கிரம் தாயேன்/ அமுதமாக இனிக்கும்