உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Jeya Nadesan

Jeya Nadesan

சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம்-29.10.2024 கவி இலக்கம்-284 “சலவை” ———— கழுதை மேல் சலவை துணி மூட்டைகள் நடை பாதையில் சலவை தொழிலாளி குளக்கரையில் சலவை கல் வெயர்வை சிந்தி துவைத்த துணிகள் காயப்போட சலைவை துணிகள் கொடியில் உலர்ந்து துணி மடித்து வைக்க மனைவி வெண்மை பெற்ற துணி மணிகள் அழகு அடித்து துவைத்த சலவையின் கூலி சலவை பவுடரில் சில காரியங்கள் சலவை செய்தவள் நோக்கினாள் தன் உழைப்பெல்லாம் வெள்ளையான சலவைகள் மூளைக்கு ஏற்பட்ட சலவை குடும்ப உறவுக்குள் நிலைத்து நின்றதே ஜெயா நடேசன்