உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் 284 சலவை சொன்னதை சொல்லி சொன்னதால் நன்மையேன நம்பிடும் வழிகள் கூறி நயங்கள் பல காட்டி மயக்கும் மாயை மந்திர சலவை வசப்படுத்தி வயமாக்கி வாதிட வைத்திடும் பேதைகள் மனதை பிதத்திட வைத்திடும் சூதுயது வாகும் சூழ்ச்சிகள் என்ன சொல்வேன் ! தெளிவேன மனதை சிறப்பேன வைத்தால் வருடிடும். வார்த்தைகள் வசப்படாமல் வளர்ந்திடும் நாட்களே !! க.குமரன்