உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

ஆசான் அறிவு என்னும் ஆற்றல் கிடைக்கும் அன்பு அரவணைப்பு ஆளுமை நிறைக்கும் அன்னை தந்தைக்கு அவரும் நிகரே அகிலத்தில் ஆசானே அரும்பெரும் வரமே அகரமே. வழிகாட்டி சிகரமாய் அறம்மூட்டி அகமும் மெருகூட்டி உலகிற்கு திசைகாட்டி ஏட்டு கல்விக்கும் கூட நோட்டு இப்போ தேவை ஆட்டு மந்தை போல றோட்டுமூடி சேவை (தாயக நிலை) செல்வி நித்தியானந்தன்