உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 282 பெருச்சாளி வீதியிலே நின்னு பெரிய கார் போகுது என்று நின்னு காரிலே இருந்தவரு கை காட்டி போகயிலே மந்திரி போறாரு என்று கூறி மகிமை பாராட்டினோம் ஐயா ! ஆட்சி மாறின போது ஊர் மக்கள் பணத்திலே ஒட்டுண்ணியாக உறிஞ்சின பெருச்சாளி அறியும் போது வருது ஐயா ! கோபம் நமக்கும் கூட .. க.குமரன்