உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ராணி சம்பந்தர்

ராணி சம்பந்தர்

24.09.24 ஆக்கம் 160 விடியுமா தேசம் காலங்கள் ஓடியது கவலைகள் கூடியது உருக்குலைந்து வாடிய மனமோ மூடிய வாசல் எப்போது திறக்குமென அன்றிலிருந்து இன்றுவரை விடியலைத் தேடியது ஒரு பிடியாவது கிடைக்க விடியலைத் தேடிய மண்ணின் மைந்தர் நேர்மையாய் போராடியும் நய வஞ்சரால் முடிந்தது உலகறிந்த உண்மையே ஆங்கிலேயர் செய்த தவறு தமிழனை இன்றும் கலங்க வைக்கிறதே தொடர்ந்திடும் கண்ணீர் பதிவில் நடந்து முடிந்த தேர்தலிலாவது மோசஞ் செய்த அனுபவ சதியை வீழ்த்தி வென்ற புது அதிபரிலாவது விடியுமா தேசம். ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து