உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 279 விடியுமா தேசம் விடியுமா தேசம் கேள்விகளை மீண்டும் கேட்டுக் கொள்வோம் ! மாற்றங்களை ஏற்காத மக்கள் வேற்றுமைகளை மனதில் வைத்து வேடங்களை போட்டு வாழும் நடிகர்களான எமக்கு உண்மையான ஆட்சி நேர்மையான செங்கோல் இனி வருமா ? சுய நலங்கள் வாழ பொது நலங்கள் போக விதி முறைகள் மீற நெறி முறை தான் வருமா? மனித நேய மற்று போர் மூழும் நேரம் மறை முகமாக ஊதும் மற்றைய நாட்டை பார்க்க இதுவும் ஒரு புழைப்பாயேன ஏங்க மனம் தோன்றும் போது விடியுமா நம் தேசம் ? .... க.குமரன்