உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

சிவரூபன் சர்வேஸ்வரி

சிவரூபன் சர்வேஸ்வரி

கனவுகள் நனவாகப் போராட்டம் ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ கல்விப் படியிலே காலடியும் பதித்து // காலமென்னும் படகினிலே கனிந்து நின்று // கற்பதே சிறப்பெனக் கடமையும் தொடர்ந்து // கனவுகள் நனவாக எத்தனை போராட்டம் // கோணாத எண்ணமும் அழியாத கொள்கையும் // மாறாத இலட்சியமும் மறக்காத வரமுறையும் // தேறவே மனதிலே தேர்ச்சியும் ஊறிவிடவும் // காணும் துன்பங்கள் சூழ்ந்த போதும்// தோணும் திடத்தைக் குன்றவும் விடாமல் // சாதனை செய்யவே சோதனைகளை வென்றும் // நிமிர்ந்து நிற்பதே சாலவும் சிறப்பென்று // திடமும் தீர்க்கமானதும் வெற்றியே நினைவு // சிவருபன் சர்வேஸ்வரி