உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 277 வலி வேதனைகளின் எதிர் ஒலி வலி நினைவுகளின் கசப்பு மனது களின் வலி உடகளின் சேதாரம் உண்டாக்கும் வலி பருவத்தின் மாற்றங்கள் பகரும். வலி ஜனனத்தின் வரவு மகிழ்வோடு வலி இறுதி மரணத்தின் விடைபெறும் வலி பார்த்திட முடிந்த வலிகள் பார்த்திட முடியா வலிகள் வலிகள் உண்டாக்கும் புலப்பல்கள் மாற்றங்களை தேடி யாத்திரைகள் மருந்துகளை. தேடி யாசகங்கள் ஊகங்களும் சிபாருகளும் நிவாரணியாகுமா? இந்த வலிகளுக்கு க.குமரன் யேர்மனி