உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சந்தம் சிந்தும் வாரம் 276 பருவம் மண்ணில் கால் பதிக்க நுகரும் மூக்கு பருவம் இதுவாயேன கேட் க்கும நாக்கு பல இரகமானாலும் பழுத்தால் ஒரு சுவை ஒழித்து வைத்து உண்போரும் உண்டு தோலோடா? விதையோடா? எனக் கேட்டு வெட்டி உண்போருமுண்டு விட்டால் கிளிக்கு பறித்தால் எமக்கு இந்த மாம் பழங்கள் க.குமரன்