உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

Selvi Nithianandan

Selvi Nithianandan

விடுமுறை நான்கு வார விடுமுறை நாலா பக்கமும் உறவுகள் நாளும் பிடித்த உணவுகள் நல்ல பொழுதாய் அமைந்ததே இடிமின்னல் மழையும் ஒருபுறம் பூத்துநிற்கும் மலரும் மறுபுறம் முக்கனியும் வளவில் இருபுறம் மண்வாசனை முகர்ந்து நானும் யாழ்ப்பாணம் மட்டக்கிளப்பு திருகோணமலை கடற்கரைகள் எனஊர்சுற்றி பார்த்ததும் ஆலயங்கள் விழாக்கள் கொண்டாட்டங்கள் ஆனந்தமாய் விடுமுறை சென்றதே