உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

க.குமரன்

க.குமரன்

சத்தம் சிந்தும் வாரம் 269 வசந்தம் வசந்தத்தை தேடுகின்றேன் வாரி இறைத்து வெள்ளத்தில் மூழ்கிப் போன இல்லத்தை மீட்டு வைக்க யாரால் கூடும் ஆற்றின் அழகில் மயங்கி அருகில் வீடு கட்டி நாளும் ஒடும் நீரின் சலசலப்பில் நாமும் எம்மை மறந்தோம் வானம் கிழித்துக் கொட்டி வராத. கோபமும் வந்து மேவி நிற்கின்றாய் என் வீட்டை கோபம் தனியுமா? கொய்த என் உடமைகளை மீட்க வழி கேட்டு மீண்டும் தேடுகின்றேன் வசந்தத்தை!....... க.குமரன்