உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

வஜிதா முஹம்மட்

வஜிதா முஹம்மட்

பார் முகம் வாழீர் சாதி மதபேதமின்றி சாதனை படைத்து வந்தாய் சரிவுகள ஏதுவுமின்றி சமத்துவம் காத்துநின்றாய் இலைமறை திறன்களை இமயமாக்கும் நிரைவரை இளையவர் முன்நிலை இயலாமை என்றில்லை சாலை ஓரமரநிழல் போல் சமர்த்துவக் குடைநெறியால் சாக்கடை எண்ணங்கள் ஏதுமில்லை சாதிக்க வைத்த தலைமுறை சாதனை எல்லையில்லை 27 ஆண்டுகள் இணைகரமாய் இருந்தோம் சிறுகசப்பின்றி இணைக்கொடு தம்பதியாய் இணையம் தாண்டிய உயர நிலையாய் வாழிய வாழிய பார்முகமே வசந்த வரம் எங்களுக்கே ஓர்தாய் வயிற்று உறவுகள் போல் ஒற்றுமை தானே பார்முகப் பலமே. நன்றி ஓட்டமாவடி